Delete and Insertஆ இல்ல Updateஆ?
STD, ISD, PCO என்ற தங்க எழுத்துக்கள் அந்த கருப்பு கண்ணாடி கூட்டின் மேல்… அதை சுற்றித்தான் அந்த பெட்டிக்கடை இருந்தது… ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு நாளும் அங்க இருந்து தான் “நான் bus stop ல இருக்கேன்…”னு அவ phone பண்ணுவா…. அதே இடத்துலேந்து தான் அவன் அவள் வீட்டுக்கு பொன முதல் முறை கூப்பிட்டான்… “நான் bus stop வந்துட்டேன்” “சரி, நான் யாரயாவது வர சொல்லரேன்” “நீ வரியா?” “உனக்கு எங்க […]