அண்ணே…பேட்ரமாஸ் லைட் எப்படீண்ணே எரியும்… (annae…petramas light eppadinae eriyum)
Sir, ஒரு doubt. கேட்டா தப்பா நினைச்சுக்கமாடீங்களே… கேளு கேளு… இந்த ஊர்ல radio எல்லாம் எப்படி sir. ஏன் டா? இல்ல, நம்ப ஊர் மாதிரி தானா? வாங்கி plug பண்ணினா போதுமா? இல்ல வேர எதாவது configure பண்ணணுமா? நம்ப ஊர் மாதிரி தான்…என் கேக்கர? இல்ல இங்க radio வாங்கி இந்தியா எடுத்துட்டு போனா usefuலா இருக்குமானு தான் கேட்டேன் அதே FM Technology தான்… அதே மாதிரி தான்… இங்க எங்க […]