நல்ல நட்ச்சத்திரம்
அப்பாவாக போகிறேன். ஒரு விதத்தில் அப்பாவாகி விட்டேன். பிப்ரவரி 23 என்று தேதி கொடுத்திருக்கிறார்கள் என் ராஜகுமாரி1 இவ்வுலகில் காலடி வைப்பதற்கு. 23 வரை வலி வராவிட்டால் என்ன செய்வது, எத்தனை நாள் காத்திருப்பது என்று யாரோ கேட்டார்கள். நான் டாக்டர்2 என்ன சொல்கிறாரோ அதை சேய்யலாம் என்றேன். என்னைப் பொருத்தவரை இது ஒரு கேள்வியாகவே இருக்கக் கூடாது. வலி வராவிட்டால் டாக்டரிடம் கேளுஙள். வலி வருவதற்கான வேலைகளை அவர் செய்வார்/செய்யச்சொல்வார். வேறு யாரோ சொன்னார்கள்… முடிந்தால் […]