அண்ணே…பேட்ரமாஸ் லைட் எப்படீண்ணே எரியும்… (annae…petramas light eppadinae eriyum)

Sir, ஒரு doubt. கேட்டா தப்பா நினைச்சுக்கமாடீங்களே…

கேளு கேளு…

இந்த ஊர்ல radio எல்லாம் எப்படி sir.

ஏன் டா?

இல்ல, நம்ப ஊர் மாதிரி தானா? வாங்கி plug பண்ணினா போதுமா? இல்ல வேர எதாவது configure பண்ணணுமா?

நம்ப ஊர் மாதிரி தான்…என் கேக்கர?

இல்ல இங்க radio வாங்கி இந்தியா எடுத்துட்டு போனா usefuலா இருக்குமானு தான் கேட்டேன்

அதே FM Technology தான்… அதே மாதிரி தான்…

இங்க எங்க கிடைக்கும்?

எல்லா electronic கடைலையும் கிடைக்கும் டா…

கடைக்கு போய் radio வேணும்னு சொன்னா போதுமா? இல்ல வேர எதாவது சொல்லனுமா? passport எல்லாம் கேப்பாங்களா?

இல்லடா அதெல்லாம் வெணாம் டா…

இல்ல இந்த ஊர் radio எல்லாம் நம்ப ஊர் radio மாதிரி தானா? இல்ல ஏதாவது வித்யாசம் இருக்குமா? இல்ல ஏன் கேக்கரேன்னா என்க்கு தெரியாது… நான் வாங்கரது இந்தியால வேலை பாக்கணும் இல்ல…waste ஆயிர கூடாதே…

இல்லடா எந்த பிரச்ச்னையும் இருக்காது…

Sir…நீங்க கோஞ்சம் கூட வர முடியுமா?

சரி டா வரேன்…

இந்த weekend போலாமா?

போலாம்..

நான் call பண்ணரேன் sir.. 

ok

எப்ப பண்ணட்டும்?

எப்ப வேணா பண்ணுடா…

இல்ல… ஏன் கேக்கரேன்னா…. நீங்க busயா இருந்தீங்கன்னா…

இல்லடா…no problem….

ok sir, ரொம்ப thanks.

no problem டா

 

 

Sir…ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாடீங்களே…

சொல்லு டா…

இல்ல…இந்த ஊர்ல radio எல்லாம் எப்படி sir?

 

 

 

அண்ணே… பேட்ரமாஸ் லைட் எப்படீண்ணே எரியும்…

டேய் மண்டையா…இதுக்கு பேர்தாண்டா மாண்டில்லு…

அண்ணே… இதுல எப்படீண்ணே லைட் எரியும்…

3 thoughts on “அண்ணே…பேட்ரமாஸ் லைட் எப்படீண்ணே எரியும்… (annae…petramas light eppadinae eriyum)

  1. :) nice one da. is this your real experience or imagination? anyway good one except for a few spelling mistakes. keep writing.

  2. Ada pavigala…. oru appavi payenna ippadi kalaikireengalae da…intha pavam ungala summa viduma ??

Leave a comment